எல்லாருக்கும் மீன் பிடிகிறது என்றால் என்ன என்று தெரியும்; மீன் பிடிகிறவர் வலை விரிச்சு பிடிப்பார் இல்லாவிடா தூண்டில் போட்டு பிடிபார்.
Fishing - தூண்டில் மீன் பிடித்தல் |
இந்த விளையாட்ட பார்த்த விஷயம் அரைகுறையா தெரிஞ்ச எங்கட பொடியள் ... தாங்களும் கொஞ்ச மீன் பிடிப்பம் எண்டு தொடங்கிடானுகள்......
வெளிகிடா பிறகுதான் தெரிசுது ... வலை! தூண்டில்! எண்டு.. ஏக்க சக்க செலவு வேற!!
சரி வந்தது தான் வந்துட்டம்.. எதாவது ஓசில இருக்க எண்டு பார்த்தா... பொடியனுகளுக்கு(Guys) ஒரு பெரிய வலை கிடைச்சுடுது... அதுதான் Internet
.. வலையில தூண்டில் போட்டு பொன்மீன் பிடிகிறது மாதிரி இவங்கள் பெண் மீன் பிடிக்கத் தொடங்கிடாங்கள்!
இப்படி தொடங்கின கொஞ்சப்பேர் ஹீரோவா இருந்து கொஞ்சம் கொஞ்சமா வில்லனா மாறத்தொடங்கினான்கள்!!! வேற என்ன? இந்த பிக்பாக்கெட்.. முடிச்சுமாறி.. ஏமாத்து வேலைகள் எண்டு தொழிலாவே தொடங்க்கிடானுகள்!!!இப்படியான ஏமாத்து வேலைகளை வேலைகளை தொழில் தர்மத்தோடு செய்ய சில பல உத்திகளை கையாள வேண்டி இருந்தது
இந்த சில பல உத்திகளில் ஒன்றுதான் 'PISHING' என்னும் உத்தி....
சரி இந்த 'PISHING'க்கும் 'Fishing'க்கும் என தொடர்பு எண்டு யொசிச்சிங்க்கள் ஏன்டா... பெரிசா ஒண்டும் இல்லை..... துண்டிலை கடலில் போட்டா Fishing.. Net இல் போட்டா PISHING'!!!!
இரைக்கு ஆசைப்பட்டு துண்டில்லில் மீன் அகப்படும்!..
அதே போல் ... "மின்னுவது எல்லாம் பொன்னல்ல !" ஏன்ட பழமொழி போல.... பொய்யாந விடையங்களை கூட உண்மை எண்டு உணர வச்சு உங்கட்ட இருந்து தகவல்களை புடுங்கி உங்களுக்கே திருப்பி ஆப்பு அடிக்குறது தான் இந்த 'PISHING'.
சரி இன்னும் எழிமையா உதாரணம்...
உங்கட lover இடம் நீங்கபோய் .... "என் அன்பே! நீ என்னை உண்மையாக காதலிச்சா ஏண்டா உண்ட FB password ஐ தா! எனக்கு!!" எண்டு கேட்டு.. பிறகு Love இன் friends ஐ மோப்பம் பிடிகிறதும் ஒருவகையான 'PISHING' தான். உண்மை காதலா இருந்தா இதின் தீவிரம் குறைவு! இல்லாட்டி இதின் தீவிரம் என்ன எண்டு நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியது இல்லை!!
No comments:
Post a Comment