Thursday, May 9, 2013

எண்முறை சான்றிதழ்களையும் எண்முறை இரகசிய கடவுச்சொற்களையும் எவ்வாறு மேலாண்மை செய்வது- ஒரு மேலோட்டம்

நான் தமிழில் பதிவிட்டு கணக்கா நாள் ஆகிவிட்டது!!! கடைசியாக CA பற்றி அலம்பி இருந்தனான். புது வேலைக்கு போனாப்பிறகும்.... கல்யாணம் கட்டினாப்பிறகும்.... நேரம் கிடைக்கிறது குறைவுதான்!!

சரி.. இந்த முறை கடைசியா பதிவிட்டதினை கொஞ்சம் ஆழமா தோண்டி பார்க்கலாம்!!!


முன் அனுபவம்- உங்களுக்கு MSc Computer Science இருந்தா நல்லம்!!! இல்லாடி பரவாயில்லை!!! அனால் எதையாவது தேடி படிக்கோணும் எண்டு இருக்கிறிங்கள் எண்டா நீங்கள் ஒரு PhD தான்.


வர போகிற வாரங்களில் முன்று கட்டங்களாக, எண்முறை சான்றிதழ்களையும் எண்முறை இரகசிய கடவுச்சொற்களையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்று பார்க்கலாம்!!

 இதை ஆங்கிலத்தில் "Keystore Management" என்று சொல்லுவார்கள்!!!!








இந்த இரு படங்களும் netல சுட்டடது!!!! ஆனா இதை "Keystore Management" தொடர்பு படுத்தியது என்னுடைய கற்பனை... உங்களுக்கும் கொஞ்சம் கற்பனை சக்தி இருந்தா!!! உங்கட கற்பனை குதிரையை தட்டி விடுங்க...


அடுத்த பதிவில சந்திக்கும் வரைக்கும் உங்களில் இருந்து விடைபெறுவது ........
உங்கட ஆல் அடியான்



No comments:

Post a Comment