முதலில் இந்த கட்டுரையை படித்து கொள்ளவும். இது சான்றிதழ் அதிகாரதின் (CA - Certificate Authority) தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு தேவை பற்றி விளக்கம் அளிக்கும்.
ஒரு SSL இணைப்பின் போது இடம் பெறும் பரிமாற்றத்திற்கான மாதிரி சான்றிதழ் ( CA ) கீழே காட்டப்பட்டுள்ளது
ஒவ்வொரு தடவையும் SSL இணைப்பு ஏற்படும் போது. எமது இணைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக CA அளிக்கும் நிறுவனத்திடம் எமது "Browser" ,https protocol (SSL) மூலம் உறுதி செய்து கொள்கிறது.
இருப்பினும், CA நிறுவனத்தினுடன் தொடர்பு ஏற்படுத்தும் போது வலையமைப்பின் நெரிசலை(Network traffic) தவிர்ப்பதற்காவும், இறுதி பயனரின் மேம்பாட்டிற்காகவும், "Browser" தயாரிக்கும் நிறுவனங்கள், அவர்களின் தயாரிப்புடன் "Digital Certificates"களையும் உள்ளிடு செய்து வெளியிடுகிறது.
இந்த "Digital Certificates"களை பார்வையிட கீழே காட்டிய படிமுறைகளை கையாளவும்.
No comments:
Post a Comment